• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கடல் கடந்து கரம் பிடித்த காதல் ஜோடி

கடல் கடந்து கரம் பிடித்த காதல் ஜோடி

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/22
in இந்தியா, உலகம், பல்சுவை, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ஒருவரை தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்ற இளைஞர் காதலித்து கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வரும் பத்மநாபன் அதே நிறுவனத்தில் பணியாற்றிவரும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோ என்ற பெண்ணை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் நேற்றைய தினம்   கடலூர் நடுவீரப்பட்டு பகுதியில் தமிழ் முறைப்படி இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மணமகள்கருத்துத் தெரிவிக்கையில் ”, தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருவிழா போல எங்கள் திருமணம் நடந்தது. இதில் அனைவரும் கலந்து கொண்டு எங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.  . இங்கே எல்லோரும் என்னை நன்றாகவே  வரவேற்றனர். அன்பாக பழகினர். எனது திருமணத்தில் வயது முதிர்வு காரணமாக எனது பெற்றோர் கலந்து கொள்ளவில்லை. நேற்று நடந்த திருமணத்தை அவர்கள் ஒன்லைன் வீடியோவில் நேரலையாக கண்டு இருவரையும் வாழ்த்தியுள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவர்களது திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: INDIA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு!

Next Post

சுற்றுலாத்துறைக்கு சிறந்த வேலைத்திட்டம் அவசியம் – தேசிய மக்கள் சக்தி

Related Posts

செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்து மற்றும் ஒரு ரூபாய் நாணயம் மீட்பு!
இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்து மற்றும் ஒரு ரூபாய் நாணயம் மீட்பு!

2026-08-11
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!
உலகம்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

2026-08-11
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வுப் பிரச்சாரம் முதல்வர் விஜய் தலைமையில்!
ஆசிரியர் தெரிவு

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வுப் பிரச்சாரம் முதல்வர் விஜய் தலைமையில்!

2026-08-11
அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்கை கைவிட்ட அமெரிக்க நீதிமன்றம்! 
இந்தியா

அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்கை கைவிட்ட அமெரிக்க நீதிமன்றம்! 

2026-08-11
நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!
இலங்கை

நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!

2026-08-11
நூற்றாண்டின் வலிமையான நிலநடுக்கம்: கொலம்பியாவில் பேரழிவு, 111 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

நூற்றாண்டின் வலிமையான நிலநடுக்கம்: கொலம்பியாவில் பேரழிவு, 111 பேர் உயிரிழப்பு!

2026-08-11
Next Post
கோட்டா கோ கமவிற்கு வந்த குண்டர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு அமைச்சே பணிப்புரை விடுத்தது – விஜித ஹேரத்

சுற்றுலாத்துறைக்கு சிறந்த வேலைத்திட்டம் அவசியம் - தேசிய மக்கள் சக்தி

வியாழக்கிழமை ட்ரம்ப் கைது செய்யப்படுவார் என தகவல்

வியாழக்கிழமை ட்ரம்ப் கைது செய்யப்படுவார் என தகவல்

”ரஜினி முதலமைச்சரின் கால்களில் விழுந்ததில் தவறில்லை” -அண்ணாமலை

”ரஜினி முதலமைச்சரின் கால்களில் விழுந்ததில் தவறில்லை” -அண்ணாமலை

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.