ஜோர்ஜியா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆஜராக திட்டமிட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தேர்தல் விவகாரம், மோசடி மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிட்டமை உட்பட 13 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள அவர் அன்றையதினம் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.