• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது : அமைச்சர் டிரான்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/08/29
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
37
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்காது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொலிஸ் அதிகாரிகளின் நியமனங்களின்போது, அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதைத் தடுத்து உள்ளோம்.

கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த பொலிஸாரின் நலன்புரி சேவைகள் பலவற்றை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

தற்போது இணையவழி ஊடாக கடவுச் சீட்டுகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு செயற்திறன் மிக்க சேவைகளை வழங்கும் நோக்கில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தில் செயற்படுத்தப்படும் தொழில்நுட்ப உபகரணங்களை நவீனமயப்படுத்த அவசியமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அரச சார்பற்ற நிறுவனங்களைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. இது தவிர இந்நாட்டில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் இனிமேலும் செயற்பட முடியாது.

இந்நாட்டில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

தற்போது பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன, அவர்கள் போதைப்பொருள் தொடர்பாக தங்களுக்குள்ளேயே குழுக்களாகப் பிரிந்து தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்.

பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது., பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் செய்ய எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கையை கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளளோம்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான பொலிஸ் விசாரணைகளுக்கு கத்தோலிக்க திருச்சபையும் ஒத்துழைப்பு வழங்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Athavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முறையாக ஹிஜாப் அணியாத மாணவிகளுக்கு ஆசிரியர் செய்த கொடூர செயல்!

Next Post

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு : பிரதமர் தினேஷ் குணவர்தன!

Related Posts

ஆலிம்களாக பட்டம் பெற்று வெளியேறியவர்களை அறிமுகம் செய்து கெளரவிக்கும் நிகழ்வு
அம்பாறை

2026-01-13
2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளது!
பல்சுவை

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்காரம் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுடனான விசேட கூட்டம்
மட்டக்களப்பு

அரச வைத்தியசாலைகள் மீதான மக்களின் நாட்டம் அதிகரிப்பு!
இலங்கை

கிழக்கு மாகாண வைத்தியர்கள் வேலைநிறுத்தம்!

2026-01-13
கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 200பேருக்கு பொங்கல் பானை வழங்கி வைக்கப்பட்டது

இந்திய மீனவர்கள் கைதிற்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி கண்டனம்
முக்கிய செய்திகள்

இந்திய மீனவர்கள் கைதிற்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி கண்டனம்

2026-01-13
Next Post
சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு : பிரதமர் தினேஷ் குணவர்தன!

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு : பிரதமர் தினேஷ் குணவர்தன!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

அங்கபிரதிஷ்டை செய்தவர் செல்வ சந்நிதியில் உயிரிழப்பு

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஆலிம்களாக பட்டம் பெற்று வெளியேறியவர்களை அறிமுகம் செய்து கெளரவிக்கும் நிகழ்வு

ஆலிம்களாக பட்டம் பெற்று வெளியேறியவர்களை அறிமுகம் செய்து கெளரவிக்கும் நிகழ்வு

0
வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்துமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவுறுத்தியுள்ளது.

வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்துமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவுறுத்தியுள்ளது.

0
2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளது!

2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளது!

0
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்காரம் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுடனான விசேட கூட்டம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்காரம் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுடனான விசேட கூட்டம்

0
அரச வைத்தியசாலைகள் மீதான மக்களின் நாட்டம் அதிகரிப்பு!

கிழக்கு மாகாண வைத்தியர்கள் வேலைநிறுத்தம்!

0
ஆலிம்களாக பட்டம் பெற்று வெளியேறியவர்களை அறிமுகம் செய்து கெளரவிக்கும் நிகழ்வு

ஆலிம்களாக பட்டம் பெற்று வெளியேறியவர்களை அறிமுகம் செய்து கெளரவிக்கும் நிகழ்வு

2026-01-13
வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்துமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவுறுத்தியுள்ளது.

வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்துமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவுறுத்தியுள்ளது.

2026-01-13
2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளது!

2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளது!

2026-01-13
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்காரம் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுடனான விசேட கூட்டம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்காரம் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுடனான விசேட கூட்டம்

2026-01-13
அரச வைத்தியசாலைகள் மீதான மக்களின் நாட்டம் அதிகரிப்பு!

கிழக்கு மாகாண வைத்தியர்கள் வேலைநிறுத்தம்!

2026-01-13

Recent News

ஆலிம்களாக பட்டம் பெற்று வெளியேறியவர்களை அறிமுகம் செய்து கெளரவிக்கும் நிகழ்வு

ஆலிம்களாக பட்டம் பெற்று வெளியேறியவர்களை அறிமுகம் செய்து கெளரவிக்கும் நிகழ்வு

2026-01-13
வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்துமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவுறுத்தியுள்ளது.

வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்துமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவுறுத்தியுள்ளது.

2026-01-13
2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளது!

2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளது!

2026-01-13
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்காரம் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுடனான விசேட கூட்டம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்காரம் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுடனான விசேட கூட்டம்

2026-01-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.