எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கட்டண அதிகரிப்பானது பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்களை மேலும் அசௌகரியப்படுத்தக்கூடும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது