பிரதமர் மோடிக்கு 80 வீத இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மையத்தின் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஆண்டில் பிரதமர் நரேந்தி மோடி மூன்றாவது முறையாக பொதுத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.