• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கண்ணீருக்கு மத்தியில் காதலனை கரம் பிடித்த சிறுமி!

Kavipriya S by Kavipriya S
2023/09/04
in உலகம், பல்சுவை
68 1
A A
0
30
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுமியொருவர் இறக்கும் தருவாயிலில்  தனது காதலனைக் கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்மா எட்வர்ட்ஸ் என்ற 10 வயதான   குறித்த சிறுமிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவரது பெற்றோர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

எனினும் நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோசமடைந்துகொண்டே சென்றுள்ளது. அத்துடன் அவர் குணப்படுத்தும் கட்டத்தை கடந்துவிட்டார் எனவும் இன்னும் சில நாட்களில் அவர் உயிரிழந்துவிடுவார் எனவும்  வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது பாடசாலை தோழனான டேனியலை கடந்த ஜுன் மாதம் 29 ஆம் திகதி சுமார் 100 பேர் முன்னினையில் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இச்சம்பவம் அனைவரது  மத்தியிலும் கண்ணீரை வரவழைத்தது.  இந்நிலையில் கடந்த ஜூலை மாதம்  11ஆம் திகதி  அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு எம்மாவின் உயிர் பிரிந்தது.

Related

Tags: Love
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2023 A/L பரீட்சையை ஒத்திவைக்குமாறு எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்து

Next Post

ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவங்களோடு ராஜபக்ச அதிகாரிகளுக்கு தொடர்பு – முக்கிய தகவல்

Related Posts

மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்
உலகம்

2026-03-20
குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள்

ஈரான் இராணுவத்திற்கு பேரிடி: அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஊடகப்பேச்சாளர்உயிரிழப்பு!
அமொிக்கா

வேல்ஸ் மக்களை “அந்நியர்கள்” என விமர்சித்த நைஜல் ஃபாரேஜ்: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!
இங்கிலாந்து

மனிதாபிமானமற்ற முறையில் தனது மக்களை முறையாக கவனிக்காமல் சாகடித்த பெற்றோருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

2026-03-20
Next Post
ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவங்களோடு ராஜபக்ச அதிகாரிகளுக்கு தொடர்பு – முக்கிய தகவல்

ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவங்களோடு ராஜபக்ச அதிகாரிகளுக்கு தொடர்பு - முக்கிய தகவல்

தாய்வானில் விமானங்கள் இரத்து!

தாய்வானில் விமானங்கள் இரத்து!

தென்னாபிரிக்காவிலிருந்து ரஸ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
edit post
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
edit post
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
edit post
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
edit post
இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

0
edit post
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.