• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இணைய சேவைகள் முடக்கம்

இணைய சேவைகள் முடக்கம்

YADHUSHA by YADHUSHA
2023/09/15
in இந்தியா
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா ஹரியாணா, நூ மாவட்டத்தில் மத ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மம்மன் கான் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் இடம்பெற்ற ஊர்வலத்தின் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால், அங்கு மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குருகிராம் பகுதியிலும், மோதல் ஏற்பட்ட நிலையில், 2; படை வீரர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டதுடன், ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்த நிலையில், நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்துடன்,
தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மம்மன் கான் கைது இன்று செய்யப்பட்டுள்ளார்.

இவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நூ மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இன்று காலை முதல் இரண்டு நாட்களுக்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“சீன ஆய்வுக்கப்பலின் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை”

Next Post

ஈரான் மீது அணு ஆயுத தடைகளை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி தீர்மானம் !

Related Posts

தமிழக வெற்றிக் கழகத்துக்கான ஆதரவால் பிளவை எதிர்நோக்குகிறதா அதிமுக?
ஆசிரியர் தெரிவு

தமிழக வெற்றிக் கழகத்துக்கான ஆதரவால் பிளவை எதிர்நோக்குகிறதா அதிமுக?

2026-05-06
இராஜினாமா செய்ய மறுக்கும் மேற்கு வங்க முதல்வர்!
இந்தியா

கூட்டணி அரசை அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை!

2026-05-05
இந்தித் திணிப்பு வெறியில் பா.ஜ.க. எல்லை மீறிச் செல்கிறது – ஸ்டாலின் குற்றச்சாட்டு!
இந்தியா

இராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

2026-05-05
தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்!
இந்தியா

சொன்னதை செய்து காட்டி சவாலில் வென்றார் விஜய்!

2026-05-05
பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 14 நாட்கள் அவகாசம் !
இந்தியா

பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 14 நாட்கள் அவகாசம் !

2026-05-05
Next Post
ஈரான் மீது அணு ஆயுத தடைகளை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி தீர்மானம் !

ஈரான் மீது அணு ஆயுத தடைகளை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி தீர்மானம் !

மகளால் கின்னஸில் இடம் பிடித்த தந்தை!

மகளால் கின்னஸில் இடம் பிடித்த தந்தை!

லிபியாவில் 20,000 பேர் உயிரிழப்பு?

லிபியாவில் 20,000 பேர் உயிரிழப்பு?

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
தமிழக வெற்றிக் கழகத்துக்கான ஆதரவால் பிளவை எதிர்நோக்குகிறதா அதிமுக?

தமிழக வெற்றிக் கழகத்துக்கான ஆதரவால் பிளவை எதிர்நோக்குகிறதா அதிமுக?

0
இராஜினாமா செய்ய மறுக்கும் மேற்கு வங்க முதல்வர்!

இராஜினாமா செய்ய மறுக்கும் மேற்கு வங்க முதல்வர்!

0
“ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலாக நீங்கள் ஒலிக்க வேண்டும்”: தமிழகத்தின் புதிய முதலமைச்சருக்கு தமிழ்த் தேசியப் பேரவை வாழ்த்து!

யாழில் காய்ச்சலினால் இளம் குடும்ப பெண் உயிரிழப்பு

கட்டுகஸ்தோட்டையில் கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு முதியவர் உயிரிழப்பு!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்கவில் டி-56 தோட்டாக்களுடன் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.