சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கான உத்தியோகபூர்வ தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது.
குறித்த தேர்தல் டொரிங்டன் பிளேஸில் உள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாவும், இதில் 67 கழகங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.