• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு!

உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/29
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
31
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஸீலந்தியா (Zealandia)எனப்பெயரிடப்பட்டுள்ள குறித்த கண்டமானது 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும், இது நியூசிலாந்துக்கு அருகே பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சுமார் 3500 அடி ஆழத்தில் இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

அத்துடன்  கடல் தளத்தில் இருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களைப்  பயன்படுத்தியே ஆராய்ச்சியாளர்கள் இக்கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 49 லட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவு கொண்ட இப்புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதிகள்  நீருக்கு அடியில் மூழ்கியுள்ளதாகவும், இது மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரியது எனவும், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

blank

இந்நிலையில் இக்கண்டமானது விரைவில் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டு உலகின் 8-வது கண்டமாக அறிவிக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் தமிழகத்தில் இந்திய பெருங்கடலில் லெமூரியா கண்டம் கடலுக்குள் மூழ்கி இருப்பதாகவும், தமிழர்கள் இங்குதான் தோன்றினர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் பார்த்தால் இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள ஸீலந்தியா 9ஆவது கண்டமா? என்ற கேள்வியையும் அறிவியலாளர்கள் எழுப்பிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Zealandia
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வார இறுதியில் ரஷ்யா மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும்

Next Post

பங்களாதேஷில் டெங்கு அபாயம்!

Related Posts

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!
உலகம்

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

2026-08-16
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!
இங்கிலாந்து

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

2026-08-16
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!
இலங்கை

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

2026-08-16
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!
இலங்கை

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

கினிகத்ஹேனையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுச் சென்று விபத்து: சாரதிகள் கைது!

2026-08-16
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிற்கு முதலிடம்: சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தகவல்!

2026-08-16
Next Post
பங்களாதேஷில் டெங்கு  அபாயம்!

பங்களாதேஷில் டெங்கு அபாயம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு தொகையை 5 மில்லியன் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழிவு

சுதந்திரத்தை மீறும் வகையிலேயே பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு – 50 பேர்  உயிரிழப்பு   update

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு - 50 பேர் உயிரிழப்பு update

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.