பங்களாதேஷில் டெங்கு காய்ச்சலினால் சுமார் 1000 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு செய்தி தெரிவித்துள்ளன.
அதன்படி இந்நிலைமை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அண்மைய தினங்களாக பெய்து வரும் பருவ மழைக் காரணமாக டெங்கு நுளம்புகளை உருவாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது