• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்கின்றதா பாகிஸ்தான்?

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/29
in உலகம், பிரதான செய்திகள்
69 0
A A
0
31
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

அண்மைக்காலமாக பாக்கிஸ்தான் அரசானது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது.

குறிப்பாக  விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், மின்சார தட்டுப்பாடு  உள்ளிட்ட பல்வேறு பிரச்சனையால் அந்நாட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இதனால் சொந்த நாட்டில் பிழைக்க வழியில்லாததால் பலர் அங்கு பிச்சையெடுக்கும் நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக  அண்மைக்காலமாக  பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் அரபு நாடுகளுக்கு முறையாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ சென்று அங்கு பிச்சை  எடுக்கும் செயலில் ஈடுபட்டுவருகின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக சட்ட ரீதியாக அங்கு நுழைய முயல்பவர்கள், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ‘உம்ரா விசா’ எனும் அனுமதியை பெற்று அங்கு நுழைகிறார்கள். இது தவிர இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா இருக்கும் சாலைகளில் திருட்டுகளில்  ஈடுபடும் பெரும்பகுதியினரும் பாகிஸ்தானியர்களே எனவும் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அரபு நாடுகளில் பிச்சை எடுப்பவர்களுக்கு சிறை தண்டனை  வழங்கப்பட்டுவரும் நிலையில் அவ்வாறு சிறையிலடைக்கபட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாகிஸ்தானைச்  சேர்ந்தவர்கள் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்களது வருகையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியாவும், ஈராக்கும் பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Pakistan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு – 50 பேர் உயிரிழப்பு update

Next Post

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது!

Related Posts

கடந்த ஆண்டு இலங்கையில் 1 பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!
இலங்கை

2026-01-26
இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!
பிரதான செய்திகள்

இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

2026-01-26
இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 
இலங்கை

நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்

2026-01-26
அமெரிக்காவில் எட்டு பேருடன் புறப்பட்ட ஜெட் விமானம் விபத்து!
அமொிக்கா

அமெரிக்காவில் எட்டு பேருடன் புறப்பட்ட ஜெட் விமானம் விபத்து!

2026-01-26
பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான பசிலன் அருகில் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு!
உலகம்

பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான பசிலன் அருகில் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு!

2026-01-26
Next Post
நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது!

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது!

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்த அங்கிகாரம்!

நீதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கடந்த ஆண்டு இலங்கையில் 1 பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

கடந்த ஆண்டு இலங்கையில் 1 பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

0
இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

0
இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!

இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!

0
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்

0
அமெரிக்காவில் எட்டு பேருடன் புறப்பட்ட ஜெட் விமானம் விபத்து!

அமெரிக்காவில் எட்டு பேருடன் புறப்பட்ட ஜெட் விமானம் விபத்து!

0
கடந்த ஆண்டு இலங்கையில் 1 பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

கடந்த ஆண்டு இலங்கையில் 1 பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

2026-01-26
இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

2026-01-26
இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!

இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!

2026-01-26
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்

2026-01-26
அமெரிக்காவில் எட்டு பேருடன் புறப்பட்ட ஜெட் விமானம் விபத்து!

அமெரிக்காவில் எட்டு பேருடன் புறப்பட்ட ஜெட் விமானம் விபத்து!

2026-01-26

Recent News

கடந்த ஆண்டு இலங்கையில் 1 பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

கடந்த ஆண்டு இலங்கையில் 1 பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

2026-01-26
இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

2026-01-26
இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!

இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!

2026-01-26
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.