காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் இரண்டு அகதிகள் முகாம்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அல்-ஷாதி முகாம் மற்றும் ஜபாலியா முகாம்கள் இரண்டும் தாக்கப்பட்டதாகவும், பலர் சிறப்புக்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.
மக்கள் தொகை அதிகம் உள்ள காசா பகுதியில் எட்டு அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் முகாம்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.