காசாவில் உள்ள ஹமாஸ் நிலையங்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையும் இஸ்ரேலிய விமானப்படையும் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளன.
காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ரொக்கெட் தாக்குதலை நடத்தியமைக்கு பதிலடியாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.