• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டில் ஜனாதிபதியும் இல்லை, பொலிஸ்மா அதிபரும் இல்லை!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/10/18
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

”நாட்டின் ஜனாதிபதியும்  நாட்டில் இல்லை,  பொலிஸ் மா அதிபரும்  நாட்டில் இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் விசனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஜனாதிபதி கடந்த ஞாயிற்றுக் கிழமை, மட்டக்களப்பு, மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து கூட்டமொன்றை நடத்தியிருந்தார்.

அங்கு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட பணிப்புரைகளை, மட்டக்களப்பு பொலிஸார் இதுவரை  நடைமுறைப்படுத்த வில்லை. இந்த நிலையில், பொலிஸ் மா அதிபர் ஒருவர் இல்லாதமை தொடர்பாக நாடாளுமன்றமேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

பொலிஸ் மா அதிபர் இல்லாமல் ஒரு நாடு எப்படி இயங்க முடியும்? மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி பணிப்புரை விடுத்தும், அது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து நாம் யாரிடம் முறையிட முடியும்?

பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பது ஜனாதிபதியா- அரசியலமைப்புச் சபையா என்பது எமது பிரச்சினைக் கிடையாது. ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் போன்று இன்று இடம்பெற்றால், யார் அதற்கு பொறுப்புக்கூறுவது? 220 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக உரிய தரப்பினர் பதிலளிக்க வேண்டும்” இவ்வாறு  சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஜனாதிபதியும் இல்லை, பொலிஸ்மா அதிபரும் இல்லை! pic.twitter.com/SmPBDd5oCi

— Athavan News (@AthavanNews) October 18, 2023

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதமரின் கலந்துரையாடலை புறக்கணிக்க எதிர்க்கட்சித் தலைவர் தீர்மானம் !

Next Post

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சமர்ப்பிக்கப்போவதில்லை – சபாநாயகர்

Related Posts

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!
இலங்கை

2026-07-29
நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !
இலங்கை

நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !

2026-07-29
கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்
இலங்கை

நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஆணை வழங்கப்படவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்!

2026-07-29
Next Post
ரத்வத்த தோட்ட விவகாரம் : நாடாளுமன்றில் குழப்பநிலை!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சமர்ப்பிக்கப்போவதில்லை - சபாநாயகர்

டயானா கமகேவின் பதவி நீக்கம் தொடர்பான விசாரணை  ஒத்திவைப்பு

மதுபான உரிமம் குறித்த முடிவை வெளியிட்டது காலால் திணைக்களம்

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

0
நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !

நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !

0
கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

0
தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0
சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

0
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

2026-07-29
நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !

நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !

2026-07-29
கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

2026-07-29
தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

2026-07-29
சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

2026-07-29

Recent News

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

2026-07-29
நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !

நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !

2026-07-29
கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

2026-07-29
தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

2026-07-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.