• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
உலக கிண்ண கிரிக்கெட் : இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி!

உலக கிண்ண கிரிக்கெட் : இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி!

Rahul by Rahul
2023/10/26
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிய உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுப்தாட தெரிவு செய்தது களமிறங்கி 33.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் 43 ஓட்டங்களையும் ஜொனி பேர்ஸ்டோவ் 30 மற்றும் டேவிட் மலான் 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் லஹிரு குமார 03 விக்கெட்டுகளையும் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன 01 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 25.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

அணிசார்பாக துடுப்பாட்டத்தில் பத்தும் நிசங்க 77 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 65 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை அணிக்கு 157 ஓட்டங்கள் இலக்கு!

Next Post

உடனடி போர்நிறுத்தம் அவசியம் – சர்வதேச மன்னிப்புச் சபை

Related Posts

ஹார்முஸ் முடக்கம்: ஈரானின் பொருளாதாரத்தைக் காக்குமா ரஷ்யா? – சிக்கல்களும் சவால்களும்!
அமொிக்கா

ஹார்முஸ் முடக்கம்: ஈரானின் பொருளாதாரத்தைக் காக்குமா ரஷ்யா? – சிக்கல்களும் சவால்களும்!

2026-04-29
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!
இலங்கை

இடியுடன் கூடிய மழை மற்றும் கடும் மின்னல் எச்சரிக்கை!

2026-04-29
ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கை விஜயம்!
இலங்கை

ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கை விஜயம்!

2026-04-29
மேற்கு வங்கத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் – 1 மணிவரை 61.11% வாக்குகள் பதிவு!
இந்தியா

மேற்கு வங்கத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் – 1 மணிவரை 61.11% வாக்குகள் பதிவு!

2026-04-29
50 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் குற்றம்: 77 வயது முன்னாள் ஆசிரியருக்கு சிறைத்தண்டனை!
இங்கிலாந்து

50 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் குற்றம்: 77 வயது முன்னாள் ஆசிரியருக்கு சிறைத்தண்டனை!

2026-04-29
ஆண்டி பர்ன்ஹாமிற்காக தான் பதவி விலக மாட்டேன் என பூட்லே எம்பி பீட்டர் டவுட் திட்டவட்டம்!
இங்கிலாந்து

ஆண்டி பர்ன்ஹாமிற்காக தான் பதவி விலக மாட்டேன் என பூட்லே எம்பி பீட்டர் டவுட் திட்டவட்டம்!

2026-04-29
Next Post
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரை இலக்குவைக்கக் கூடாது- சர்வதேச மன்னிப்புச் சபை

உடனடி போர்நிறுத்தம் அவசியம் - சர்வதேச மன்னிப்புச் சபை

பாடசாலைகளுக்கு முன்பாக  ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கீழ்!

நிலவும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சுகாதார அமைச்சர் அழைப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர்  கடும் நடவடிக்கை !

தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர் கடும் நடவடிக்கை !

0
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகார சபை!

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகார சபை!

0
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால தலைவராக இரான் விக்ரமரட்ன நியமனம்!

0
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

0
செம்மணியில் மனித புதைகுழியிலிருந்து 2 எலும்பு கூடுகள் முழுமையாக மீட்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.