அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் 2024-ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகியுள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மைக் பென்ஸ், டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் போது முன்னாள் துணை ஜனாதிபதியாக பணியாற்றியவர்.
குடியரசுக் கட்சியினரிடையே ஆதரவையும் இழந்துள்ள நிலையிலேயே குறித்த தேர்தலில் இருந்து விலகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.