அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைவாக தமது சம்பளத்தில் இருந்து வரி அறவிடப்படுவதைத் தடுக்குமாறு உத்தரவிடக் கோரி நீதித்துறை அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 3 தரப்பினர் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
அந்த மனுதாரர்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரும் உள்ளடக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.