யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் ‘கி ஸென் ஹொங்‘ தலைமையிலான குழுவினர் இன்று நயினாதீவுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த குழுவினரால், நயினாதீவு நாக விகாரையில் தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு சீன அரசின் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.