• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸாரினால் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு

மட்டக்களப்பு மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/11/09
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது எனவும் எனவே பொதுமக்களை  அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது“ மட்டக்களப்பு பிரதேசத்தில் திருட்டுசம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே தமது உடமைகளை கவனமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது பொதுமக்களுடைய பொறுப்பாகும்.

அதேவேளை  பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கதவை பூட்டி பூச்சாடியின் கீழோ அல்லது  கால்துடைப்பான் கீழோ வைப்பதைத்  தவிர்க்க வேண்டும்.அத்துடன்  சிறுபிள்ளைகளை தனிமைப்படுத்தி வீட்டில் விட்டு வெளியே செல்வதைத்  தவிர்க்க வேண்டும்

அதேவேளை யாசகம் பெறுவதற்காகவோ அல்லது பொருட்களை விற்பனை செய்வதற்காகவோ கூறிவரும் நபர்கள் மீது கவனமாக இருக்கவும். வெளியில் வாகனம் நிறுத்த தேவை ஏற்பட்டால் சிசிடிவி கெமரா பொருத்தப்பட்ட இடத்தில் நிறுத்தவும்.

சந்தேகத்துக்கு இடமாக நபர்கள் நடமாடினால் உடனடியாக  119 அவசரசேவை அல்லது 0718591130 பொலிஸ் பொறுப்பதிகாரி அல்லது 065 2224422 பொலிஸ் நிலைய இலக்கத்துக்கு அழைத்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்துங்கள்” இவ்வாறு பொலிஸார்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: Batticoa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்.உரும்பிராயில் விபத்து: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Next Post

அம்பலமானது கிரிக்கெட் சபையின் பணம் பறிக்கும் திட்டம்

Related Posts

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!
இலங்கை

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

2026-05-07
கொழும்பில் விசேட போக்குவரத்து!
கொழும்பு

கொழும்பில் விசேட போக்குவரத்து!

2026-05-07
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!
இலங்கை

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

2026-05-07
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!
ஆசிரியர் தெரிவு

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

2026-05-07
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
Next Post
அம்பலமானது கிரிக்கெட் சபையின் பணம் பறிக்கும் திட்டம்

அம்பலமானது கிரிக்கெட் சபையின் பணம் பறிக்கும் திட்டம்

காணாமற்போன பிரபல நடிகர் சடலமாகக் கண்டெடுப்பு; புகைப்படங்கள் உள்ளே

உயிரை மாய்க்க முயன்ற மகன்: தந்தை உயிரிழப்பு! யாழில் சோகம்

சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும்போது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் – GMOA

நாட்டை விட்டு வெளியேற 5000 வைத்தியர்கள் தயார் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

0
கொழும்பில் விசேட போக்குவரத்து!

கொழும்பில் விசேட போக்குவரத்து!

0
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

0
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

2026-05-07
கொழும்பில் விசேட போக்குவரத்து!

கொழும்பில் விசேட போக்குவரத்து!

2026-05-07
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

2026-05-07
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

2026-05-07
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06

Recent News

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

2026-05-07
கொழும்பில் விசேட போக்குவரத்து!

கொழும்பில் விசேட போக்குவரத்து!

2026-05-07
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

2026-05-07
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

2026-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.