• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சிறிய தந்தையால் சிறுமி துஷ்பிரயோகம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த வழக்கில் அதிரடித் தீர்ப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/11/14
in இந்தியா
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கேரளாவில்  நபரொருவர் 5 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து குப்பைக் கிடங்கில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

ஆலுவா மாவட்டம் முக்கம் பகுதியில் வசித்து வந்த பீகார் மாநில தம்பதியின் மகளே இவ்வாறு கொலைசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த சிறுமி கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி காணாமற்போனதாக அவரது பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில், குறித்த பகுதியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி அஸ்பக் ஆலம் என்பவரே இக்கொடூரத்தை புரிந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

இச் சம்பவம் இந்தியா முழுவரும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது குறித்த வழக்கானது கடந்த  110 நாட்களாக எர்ணாகுளம்நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று குற்றவாளிக்கு  தூக்குத்  தண்டனையையும், 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும்  விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பட்ஜெட்டில் வாகன இறக்குமதிக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை

Next Post

காசாவில் உள்ள மருத்துவமனைகள் தற்போது கல்லறைகளாக மாறிவிட்டன – உலக சுகாதார ஸ்தாபனம்

Related Posts

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!
ஆசிரியர் தெரிவு

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

2026-08-25
பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

2026-08-24
ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!
இந்தியா

இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உலகளவில் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

2026-08-23
வங்காள விரிகுடாவில் 24 மாலுமிகளுடன் ஆபத்தில் சிக்கிய  கப்பல்!
இந்தியா

வங்காள விரிகுடாவில் 24 மாலுமிகளுடன் ஆபத்தில் சிக்கிய கப்பல்!

2026-08-23
கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!
இந்தியா

கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்!

2026-08-22
டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!
இந்தியா

டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!

2026-08-21
Next Post
இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா வைரஸ் : 23 சதவீதம் குறைந்துள்ளதாக WHO அறிவிப்பு!

காசாவில் உள்ள மருத்துவமனைகள் தற்போது கல்லறைகளாக மாறிவிட்டன - உலக சுகாதார ஸ்தாபனம்

பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் மத்திய கிழக்கிற்கு விஜயம்

பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் மத்திய கிழக்கிற்கு விஜயம்

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு ஓர் நற்செய்தி

காசாவில் போர்நிறுத்தம் அவசியம் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் !

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

0
பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

0
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

சுமார் 1.6 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது!

0
துபாயிலிருந்து  இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட  லலித் கண்ணங்கர குறித்து  பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட லலித் கண்ணங்கர குறித்து பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

0
அமெரிக்க தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.