மினுவாங்கொடை, கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிய நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபர் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://athavannews.com/2023/1359474