காசாவில் 2.2 மில்லியன் மக்களுக்கு அவசர உணவு உதவி தேவை உள்ளதால் போரை நிறுத்துமாறு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் அம்மக்களுக்கு எரிபொருள், எரிவாயு போன்ற அத்தியாவசிய அணுகல் மற்றும் வளங்கள் தேவை என்றும் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.