• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
காலை நேரத்தில் தவறுதலாக கூட இவற்றை உண்ண வேண்டாம்

காலை நேரத்தில் தவறுதலாக கூட இவற்றை உண்ண வேண்டாம்

Kavipriya S by Kavipriya S
2023/11/22
in பிரதான செய்திகள், லைப் ஸ்டைல்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

காலை நேரத்தில் உண்ணும் உணவு தான் அன்றைய நாளை தீர்மானிக்கின்றது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க போகின்றீர்களா? இல்லை சோர்வாகவும் , மந்தமாகவும் இருக்க போகின்றீர்களா என்பதை தீர்மானிப்பது காலை உணவு மட்டுமே.

இன்றைய இயந்திர காலப்பகுதியில் பெரும்பாலோனோர் காலையில் தேநீரோ, காஃபியோ குடித்து விட்டு கடைகளில் சிற்றுண்டிகளை வாங்கி உண்பதை வழக்கப்படுத்தியுள்ளனர். இதனால் இளம் வயதிலேயே சக்கரை வியாதி , இரத்த அழுத்தம் என பல நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.

நாம் காலையில் உண்ணும் சில உணவுகள் ஆரோக்கியமானவை என நினைத்துக்கொண்டிருக்கின்றோம் . ஆனால் காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பல உள்ளன.

1)
காலையில் பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது என பலர் பழச்சாறு குடித்து வருகின்றனர். பழங்களில் நார்ச்சத்து பெருமளவில் இல்லை. இதனால் இரத்தத்தில் சக்கரையின் அளவு கூட வாய்ப்புள்ளது. அதற்கு பதிலாக தேசிக்காய் ஜீஸ் , வெள்ளரிச்சாறு , வெதுவெதுப்பான நீர் என்பவற்றை அருந்த முடியும்.

2)
இட்லி , தோசை , இடியப்பம் போன்ற உணவுகளை தற்போது நேரம் ஒதுக்கி செய்து சாப்பிடும் வழக்கம் குறைந்து விட்டது. சென்விச் , பேக்கரி உணவுகளுக்கு தான் முன்னுரிமை. மாச்சத்துள்ள உணவுகளில் சாதாரணமாக சக்கரையின் அளவு அதிகமாக காணப்படும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

3)
பலர் ஒரு கப் தேநீர் அருந்திவிட்டு தான் காலையில் மற்ற வேலைகளை தொடங்குகிறார்கள். காலையில் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், அதனை அருந்தவில்லை என்றால் அசௌகரியமாக உணர்கிறார்கள். இருப்பினும், காலையில் தேநீர் அருந்துவதால் உடல் நலத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக அமிலத்தன்மை, வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம், மேலும் இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.

4)
தானியங்கள் பலரின் காலை உணவின் ஒரு பகுதியாகும். காலை உணவில் தானியங்கள் சேர்ப்பது ஆரோக்கியமானது என பலரும் நம்புகின்றனர். இருப்பினும், இது முற்றிலும் உண்மை இல்லை. தானியங்களில் பெரும்பாலான பகுதிப்பொருட்களாக சர்க்கரை நிறைந்துள்ளது. இந்த சர்க்கரை அதிகம் கொண்ட தானியங்களை, நாம் காலை உணவாக எடுத்துக்கொண்டால் நமது உடலின் ரத்தத்தில், சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்துவிடும்.

5)
காலையில் எழுந்ததும் காபி அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது. காலையில் காபி குடிப்பது கார்டிசோலின் அளவை அதிகரித்து, ஹார்மோன் சமநிலையை பாதிக்கும். இதனால் நமது இரத்த அழுத்தம் அதிகரித்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக காலை உணவுக்குப் பிறகு குடிக்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்

Related

Tags: காலை உணவுலைப் ஸ்டைல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மரணித்த வட்டுக் கோட்டை இளைஞனுக்காக ஒன்று திரண்ட சட்டத்தரணிகள்!

Next Post

பெண்கள் கிரிக்கெட்டில் திருநங்கைகள் விளையாட தடை

Related Posts

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!
இலங்கை

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

2026-03-16
நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!
அம்பாறை

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

2026-03-16
சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!
இலங்கை

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

2026-03-16
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்
இலங்கை

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

2026-03-16
சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!
இலங்கை

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-03-16
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!
இலங்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

2026-03-16
Next Post
பெண்கள் கிரிக்கெட்டில் திருநங்கைகள் விளையாட தடை

பெண்கள் கிரிக்கெட்டில் திருநங்கைகள் விளையாட தடை

வட்டுக்கோட்டை இளைஞனின் சடலத்துடன் போராட்டம்!

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: சிறைக்குச் சென்ற யாழ்.நீதவான்

அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் ஆண்டு முதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் – கல்வி அமைச்சு

4 வருடங்களில் முன்பள்ளி, 10 இல் சாதாரணதர பரீட்சை : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

0
நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

0
ஹோர்முஸ் நீரிணையில் அத்துமீறினால் விளைவு பாரதூரமானது!

ஹோர்முஸ் நீரிணையில் அத்துமீறினால் விளைவு பாரதூரமானது!

0
QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

0
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.