• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியானது : இந்திய அணிக்கு முதலிடம்

Kavipriya S by Kavipriya S
2023/11/24
in பிரதான செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா முன்னேற்றம் கண்டுள்ளனர். இளம் நட்சத்திரம் சுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 765 ஓட்டங்களை குவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஐசிசி தரவரிசை பட்டியலில் 791 புள்ளிகளைப் பெற்ற விராட் கோலி 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 769 புள்ளிகளைப் பெற்றுள்ள ரோஹித் சர்மாவுக்கு 4 ஆம் இடம் வழங்கப்பட்டுள்ளது.

826 புள்ளிகளுடன் சுப்மன் கில் முதலிடத்தையும், 824 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம் 2 ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்க அணியின் குவின்டன் டி காக் 760 புள்ளிகளைப் பெற்று 5 ஆம் இடத்தை பெற்றுள்ளார். நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செலுக்கு 6 ஆம் இடமும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருக்கு 7 ஆம் இடமும், தென்னாப்பிரிக்காவின் வான்டர் டசனுக்கு 8 ஆம் இடமும் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பந்து வீச்சாளர் பட்டியலில் தென்னாப்பிரிக்க அணியின் கேஷவ் மகாராஜ் 741 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட் 703 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தையும், இந்திய அணியின் முகம்மது சிராஜ் 699 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அணிகளைப் பொருத்தளவில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டி தொடர்களில் இந்திய அணி முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

Related

Tags: ICC rankingIndian cricket team
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கலேவெல பிரதேசத்தில் விபத்து : யுவதி உயிரிழப்பு!

Next Post

அரசியலமைப்பு பேரவை தொடர்பாக ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்து : விளக்கம் கோரி சபாநாயகர் கடிதம்!

Related Posts

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!
உலகம்

2026-03-16
வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!
அம்பாறை

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!
இலங்கை

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

2026-03-16
Next Post
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே காரணம் – சபாநாயகர்

அரசியலமைப்பு பேரவை தொடர்பாக ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்து : விளக்கம் கோரி சபாநாயகர் கடிதம்!

சீனாவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி மறுப்பு

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் யோசனையில் கையெழுத்திடவில்லை : ஜனாதிபதி!

45 கிலோ காட்டுபன்றி இறைச்சியை உண்ட பொலிஸ் பணி இடை நீக்கம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

0
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

0
வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

0
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

0
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.