அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து சோலார் பனல்களின் விலை குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் ரூபாயினால் அதிகரிக்கப்படும் என இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் ” சோலார் பனல்களுக்கு 18% VAT விதிக்கப்பட்டமையே இதற்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .