• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டம் : யாழில் பெருமளவானோர் கைது!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/12/20
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 2 ஆயிரத்து 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 109 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேக நபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் 184 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் தேடப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 218 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 கிலோ 170 கிராம் ஹெரோயின், 648 கிராம் ஐஸ், 11 கிலோ 600 கிராம் கஞ்சா, 46 கிலோ 285 கிராம் கஞ்சா மற்றும் 19,507 மாத்திரைகளும் கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும், அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை எதிர்வரும் நாட்களிலும் இந்த விசேட நடவடிக்கைகள் தொடரும் எனவும் , போதைப்பொருள் வியாபாரிகள் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Athavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போக்குவரத்துச்சபை டிப்போக்களில் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம் முன்னெடுப்பு!

Next Post

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் : வளிமண்டலவியல் திணைக்களம்!

Related Posts

தங்கத்தின் விலை $5,500 தாண்டியது; இலங்கையில் ஒரு பவுண் 420,000 ரூபா!
ஆசிரியர் தெரிவு

2026-01-29
சீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!
உலகம்

இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு!

மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் வைத்தியசாலையில் அனுமதி.
இலங்கை

‘எதிர்காலத்திற்கான முதல் படி’  மாணவர்கள் எதிர்பார்த்த கல்வி முறைக்கான அடித்தளம் இன்று ஆரம்பம் –   பிரதமர் ஹரிணி அமரசூர்ய!

2025 ஆம் ஆண்டில் 9 சிறுவர் திருமணங்கள், 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு!

இன்று மாலை காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் : வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில்  2 டெங்கு மரணங்கள்!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!

அரசியல் வாக்குறுதிகளை மக்கள் சரியாக பார்க்க வேண்டும் : ரவி கருணாநாயக்க!

ஜனாதிபதி சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் : ரவி கருணாநாயக்க!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
தங்கத்தின் விலை 5,500 டொலர்களை தாண்டியது; இலங்கையில் ஒரு பவுண் 4,20,000 ரூபா

தங்கத்தின் விலை 5,500 டொலர்களை தாண்டியது; இலங்கையில் ஒரு பவுண் 4,20,000 ரூபா

0
சீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

சீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

0
இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு!

இந்திய ரூபாவின் பெறுமதியில் வரலாறு காணாத சரிவு!

0
‘எதிர்காலத்திற்கான முதல் படி’  மாணவர்கள் எதிர்பார்த்த கல்வி முறைக்கான அடித்தளம் இன்று ஆரம்பம் –   பிரதமர் ஹரிணி அமரசூர்ய!

புதிய கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன – பிரதமர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.