• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு ஸ்ரீதரன் கடிதம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/01/30
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட, சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது”  32 ஆண்டுகால சிறைத்தண்டனையின் பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில், அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கைப் பிரஜைகளான சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தனது இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து, முதுமைக்காலத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என்பவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன், தற்போது சென்னை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே கடந்த 33 ஆண்டுகளாகத் தனது மகனைக் காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார், 77 வயது நிரம்பிய தனது முதுமை நிலையில் ஒருதடவையாவது தனது மகனை நேரில் பார்ப்பதற்காக  அவர்களை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வேண்டுகொள் விடுக்கின்றேன்” இவ்வாறு அக்கடிதத்தில் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: MK Stalin
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காஸாவின் வைத்தியசாலைகளில் தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேல்!

Next Post

ஐக்கிய மக்கள் சக்தியினர் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

Related Posts

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!
இலங்கை

2026-03-07
சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்
கிழக்கு மாகாணம்

சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

2026-03-07
சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்
யாழ்ப்பாணம்

சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

2026-03-07
கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

அக்குரேகொட இரட்டைக்கொ*லை: மேலும் இருவர் கைது!

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான  நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரம்!
இலங்கை

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரம்!

2026-03-07
Next Post
ஐக்கிய மக்கள் சக்தியினர் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

ஐக்கிய மக்கள் சக்தியினர் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் தாமதமின்றி அமுல்படுத்தப்படும் : பந்துல குணவர்தன!

அரசியல் பிரமுகர் படுகொலை: 15 பேருக்கு மரண தண்டனை

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

0
பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

0
சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

0
சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

0
கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

0
பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

2026-03-07
யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

2026-03-07
சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

2026-03-07
சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

2026-03-07
கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

2026-03-07

Recent News

பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

2026-03-07
யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

2026-03-07
சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

2026-03-07
சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

2026-03-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.