• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புகையிரத – கடவுச்சீட்டுக் கட்டணங்களில் மாற்றம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/02/01
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

புகையிரதங்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் எனவும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரதங்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணம் இன்று முதல் 50 ரூபாயாக அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், குறைந்தபட்ச கட்டணம் 150 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, யால மற்றும் பூன்ந்தல சரணாலயங்களில் சுற்றுலாவுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள ஜீப் ரக வாகனங்களுக்கான கட்டணமும் இன்று முதல் 2,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 4 மணித்தியாலங்கள் சுற்றுலாவில் ஈடுபடும் வாகனங்களுக்காக 15,000 ரூபாய் அறவிடப்படவுள்ளதுடன், நாள் ஒன்றுக்கான கட்டணமாக 30,000 ரூபாய் அறவிடப்படவுள்ளதாக சபாரி (safari) ஜீப் ரக வாகன சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்களும் நாளை முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான கட்டணம் 5,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 10,000 ரூபாயாக அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Athavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

`வடதாரகைக்கு` 32 இலட்ச ரூபாய் செலவாகும்!

Next Post

புகையிரத சரக்கு போக்குவரத்து கட்டணம் 80 அதிகரிப்பு

Related Posts

இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது
இலங்கை

2026-05-02
வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!
இலங்கை

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை

2026-05-02
போதைப்பொருள் விவகாரம்: சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று
இலங்கை

நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று

2026-05-02
Next Post
புகையிரத சரக்கு போக்குவரத்து கட்டணம் 80 அதிகரிப்பு

புகையிரத சரக்கு போக்குவரத்து கட்டணம் 80 அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் 878 பேர் கைது-பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு!

விடுமுறையை கழிக்க இலங்கையே சிறந்த இடம் : இந்திய வெளிவிவகார அமைச்சர்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்!

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்!

0
இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

0
வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

0
இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

0
வாகன இறக்குமதிக்கு 25% வரி – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.