• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஊடகவியலாளர்கள் சங்கத்தின் கிரிக்கெட் போட்டி: வெற்றிவாகை சூடியது கொழும்பு கிங்ஸ்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/02/05
in இலங்கை, பிரதான செய்திகள், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் நடத்தப்படும் வருடாந்த சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி இரண்டாவது தடவையாகவும் “கோட்டே அங்கம்பிட்டிய” மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

இக்கிரிக்கட் போட்டியில் கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்கள் அடங்கிய 8 அணிகள் போட்டியிட்ட நிலையில்  கொழும்பு கிங்ஸ் அணியும், கொழும்பு ரோயல் அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

blank

இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியை வீழ்த்தி கொழும்பு றோயல் அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

இப்போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக கொழும்பு ரைடர் அணியின் பிரதீப் விக்ரமசிங்கவும் சிறந்த பந்து வீச்சாளராக கொழும்பு ரோயல் அணியின் அமல் கால்லகேயும் கிண்ணத்தை வென்றனர்.

அத்துடன் இப்போட்டித் தொடரின் சிறந்த வீரராக கொழும்பு ரோயல் அணியின் லங்கா டி ஜெயவர்த்தனே தெரிவானார்.

இந்நிகழ்வில் சிறப்பதிதிகளாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ, அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள்உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இப்போட்டித் தொடரில் எமது கொழும்பு செய்தியாளர் சந்திரகாசன் ஞான பிரசாந்தன், சம்பியனான கொழும்பு ரோயல் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Cricket
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் உதவி என 118 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை வெளியிட்டது அமெரிக்க செனட் !

Next Post

அனைவருக்கும் கட்டணம் இல்லாமல் மின்சாரம் வழங்குவதே எனது இலக்கு!

Related Posts

களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கை

2026-08-03
ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!
இலங்கை

24 மணி நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவு!

2026-08-03
வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் புதிய கணனி அறை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

2026-08-03
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து
அம்பாறை

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து

2026-08-03
Next Post
சமூக நீதியே பாஜகவின் உறுதியான நிலைப்பாடு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் கட்டணம் இல்லாமல் மின்சாரம் வழங்குவதே எனது இலக்கு!

இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியால் எயிட்ஸ் ஏற்படக்கூடிய அபாயம்!

பெலியத்தை 5 பேர் சுட்டு கொலை சம்பவம்-மேலும் ஒருவர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

0
ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

0
வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

0
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

24 மணி நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவு!

0
பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் புதிய கணனி அறை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

0
களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

2026-08-03
ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

2026-08-03
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

24 மணி நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவு!

2026-08-03
வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

2026-08-03
பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் புதிய கணனி அறை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

2026-08-03

Recent News

களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

2026-08-03
ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

2026-08-03
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

24 மணி நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவு!

2026-08-03
வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

2026-08-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.