• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சமூக நீதியே பாஜகவின் உறுதியான நிலைப்பாடு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் கட்டணம் இல்லாமல் மின்சாரம் வழங்குவதே எனது இலக்கு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/02/05
in இந்தியா, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

”கட்டணம் இல்லாமல் அனைத்து வீடுகளுக்கும்  மின்சாரம் வழங்க வேண்டும் என்பதே  தனது இலக்கு” என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, அங்கு  சுமார் 11,599 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவிட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் பிரசாரத்தை நோக்கி ஓடினோம். தற்போது நாங்கள் கட்டணம் இல்லாமல் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற அடுத்த நகர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

இந்த  வரவு செலவுத் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் வீட்டின் மேற்கூரை மீது சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் தகடுகள் அமைப்பது குறித்து மிகப்பெரிய அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ், ஒரு கோடி குடும்பங்களுக்கு சோலார் தகடுகள் அமைப்பதற்கு மத்திய அரசு உதவி புரியும்.

மேலும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்க்கையையும் வசதியானதாக்க வேண்டும் என்பதுதான் அரசின் இலக்காக உள்ளது” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related

Tags: modi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஊடகவியலாளர்கள் சங்கத்தின் கிரிக்கெட் போட்டி: வெற்றிவாகை சூடியது கொழும்பு கிங்ஸ்!

Next Post

இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியால் எயிட்ஸ் ஏற்படக்கூடிய அபாயம்!

Related Posts

யாழில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!
இலங்கை

2025-06-17
வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அமெரிக்கா- இங்கிலாந்து
உலகம்

மற்றொரு ஏர் இந்தியா விமானத்திலிருந்து பயணிகள் அவசரமாக தரையிறக்கம்!
ஆசிரியர் தெரிவு

மற்றொரு ஏர் இந்தியா விமானத்திலிருந்து பயணிகள் அவசரமாக தரையிறக்கம்!

2025-06-17
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு!

2025-06-16
பாதுகாப்பு சிக்கலால் ஹொங்கொங் திரும்பிய ஏர் இந்தியா விமானம்!
இந்தியா

பாதுகாப்பு சிக்கலால் ஹொங்கொங் திரும்பிய ஏர் இந்தியா விமானம்!

2025-06-16
Next Post
இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியால் எயிட்ஸ் ஏற்படக்கூடிய அபாயம்!

இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியால் எயிட்ஸ் ஏற்படக்கூடிய அபாயம்!

பெலியத்தை 5 பேர் சுட்டு கொலை சம்பவம்-மேலும் ஒருவர் கைது!

சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது!

சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில்வே காவலர்கள்!

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

0
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் தெளிவூட்டல்!

இஸ்ரேல்-ஈரான் மோதல்: நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.