• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்ட விவகாரம்:  இரு ஊழியர்கள் இடைநிறுத்தம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/06
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி நேற்றைய தினம்  புறப்பட்ட 5 ஆம் இலக்க பொடிமெனிக்கே ரெயிலில்  பயணித்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது நாவலப்பிட்டி ரெயில்  நிலையத்தில் வைத்துத்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி புகையிரத நிலைய பொது கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தற்காலிகமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டனர்.

இங்கிலாந்து நாட்டிலிருந்து வருகை தந்ததாகக் கூறப்படும் சுற்றுலாபயணிகள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருர்து வருகைதந்த குறித்த புகையிரதத்தில் எல்ல பிரதேசத்துக்கு செல்வதற்காக பேராதனையில் முதலாம் வகுப்பில் குறித்த சுற்றுலாப் பயணித்திருந்தனர். இதன்போது அங்கு மேற்கொள்ளப்பட்ட பயணச்சீட்டு பரிசோதனையில் குறித்த சுற்றுலாப் பயணிகள் இருவரில் ஒருவருக்கு மட்டுமே பயணச்சீட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதன்போது புகையிரத கட்டுப்பாட்டாளர் குறித்த சுற்றுலாப் பயணிகளை புகையிரதத்தை விட்டு இறங்குமாறு பணித்துள்ளார்.அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுது்து  நாவலப்பிட்டிப் புகையிரத நிலைய நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஊழியர்கள் குழு ஒன்று புகையிரதத்துக்குள்ளிருந்த சுற்றுலாப் பயணிகளை அடித்து கீழே இறக்கியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related

Tags: நாவலப்பிட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எதிர்காலத்தில் VAT வரிக்கு விலக்கு அளிக்கப்படும்-ஜனாதிபதி!

Next Post

மன்னாரில் வீதித் தடை கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்!

Related Posts

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!
இலங்கை

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

இன்றும் தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!

ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
இலங்கை

ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

2026-01-24
Next Post
மன்னாரில் வீதித் தடை கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்!

மன்னாரில் வீதித் தடை கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்!

யாழ். சுழிபுரத்தில் புத்தர் சிலை: அச்சத்தில் மக்கள்

யாழ். சுழிபுரம் புத்தர் சிலை விவகாரம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்  சமன் ரத்நாயக்க நீதிமன்றத்தில் முன்னிலை!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.