மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
நாவலப்பிட்டியில் உள்ள பழைய ரயில்வே யார்டு சாலையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்து வீழந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். ...
Read moreDetails



















