• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரணில் ராஜபக்சவின் ஆட்சியை விரட்டியடிக்க பெண்கள் அணிதிரள வேண்டும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/06
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

ரணில் ராஜபக்சவின்  ஆட்சியை விரட்டிக்க பெண்கள் அணிதிரளவேண்டுமென  தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

113 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  கொழும்பிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி பிராதன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து  அவர் மேலும் தெரிவிக்கையில் ” வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களின் விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டு நில ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் ரணில் ராஜபக்ஸ அரசாங்கம் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளிலேயே இறங்கியிருக்கிறது.

இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் அதாவது 70 இலட்சம் பேர் அடுத்தவேளை உணவை பெற்றுக்கொள்வதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கான பிரதான காரணம் 2022 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியாகும். இந்தப் பொருளாரதார நெருக்கடியின் காரணத்தால் கடந்த இரு வருடங்களில் 15 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வேலையில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களுக்கு தொழில்வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. இம்மக்களின் விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. நில ஆக்கிரமிப்பு தொடர்கிறது. விவசாயக் காணிகள் விடுவிக்கப்படவில்லை. அதைப்போல, இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையில் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் கணவனை இழந்த பெண்கள், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு கிட்டவில்லை. இவற்றுக்கு எவ்வித பதிலையும் வழங்காது அரசாங்கம் கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறது.

எனவே இந்த நாட்டை அழிக்கின்ற ரணில் ராஜபக்ஸ ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்கு எதிராக பெண்கள் அணிதிரள வேண்டும்” இவ்வாறு சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related

Tags: சரோஜா சாவித்திரி போல்ராஜ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அசிட் வீச்சு தாக்குதல்!

Next Post

“என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி”- நூல் வெளியீடு

Related Posts

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!
உலகம்

2026-07-18
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!
ஆசிரியர் தெரிவு

இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

2026-07-18
செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !
இலங்கை

அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தின் கீழ் 706 பேர் கைது!

2026-07-18
உலக கிண்ண கால்பந்து இறுதி போட்டியின் நடுவர் அறிவிப்பு!
உதைப்பந்தாட்டம்

உலக கிண்ண கால்பந்து இறுதி போட்டியின் நடுவர் அறிவிப்பு!

2026-07-18
தொழில்துறைகளுக்கான கார்பன் உமிழ்வு கட்டுப்பாடுகளை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!
உலகம்

தொழில்துறைகளுக்கான கார்பன் உமிழ்வு கட்டுப்பாடுகளை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!

2026-07-18
Next Post
“என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி”- நூல் வெளியீடு

“என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி”- நூல் வெளியீடு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24வது முறையாக நீட்டிப்பு…!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24வது முறையாக நீட்டிப்பு...!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது 20-20 போட்டி ஆரம்பம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

0
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

0
“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல்  பாடல் வெளியானது!

“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

0
செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தின் கீழ் 706 பேர் கைது!

0
ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

2026-07-18
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

2026-07-18
“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல்  பாடல் வெளியானது!

“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

2026-07-18
செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

2026-07-18
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தின் கீழ் 706 பேர் கைது!

2026-07-18

Recent News

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

2026-07-18
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

2026-07-18
“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல்  பாடல் வெளியானது!

“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

2026-07-18
செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

2026-07-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.