முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சென்றிருந்த அவர் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இச் சந்திப்பின் பின்னர் ரவி கருணாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பிலும் ஈடுபட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.