• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/22
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட  பொருளாதார முயற்சிகள் மற்றும் நாட்டில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக  விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின்  தலைவர் அதுல கல்கட்டிய தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  இவ்வாண்டின்  ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் மார்ச் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுமார் 8,50, 000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள்  சுமார் 10 மில்லியன் பயணிகள் விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது” இவ்வாறு அதுல கல்கட்டிய தெரிவித்தார்.

Related

Tags: Flights
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதியினால் யாழில் 234 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

Next Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு – மைத்திரிபால சிறிசேன!

Related Posts

எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – அச்சம் தேவையில்லை!
இலங்கை

2026-03-01
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!
ஈரான்

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!
உலகம்

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரத்தன் ஓட்டபோட்டி!

பதவி விலகும் தீர்மானத்தை அறிவித்தார் சனத் ஜெயசூர்யா! 
கிரிக்கெட்

பதவி விலகும் தீர்மானத்தை அறிவித்தார் சனத் ஜெயசூர்யா! 

2026-03-01
இலங்கையில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது பீதி அடைய வேண்டாம்- அரசாங்கம் வலியுறுத்தல்!
இலங்கை

இலங்கையில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது பீதி அடைய வேண்டாம்- அரசாங்கம் வலியுறுத்தல்!

2026-03-01
Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு – மைத்திரிபால சிறிசேன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு - மைத்திரிபால சிறிசேன!

பிரித்தானியாவில் காலிஸ்தான் ஆதரவாளருக்கு 28 மாதம் சிறை

வேகமாகப் பரவி வரும் ‘டீனியா’:  பொது மக்களுக்கு சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – அச்சம் தேவையில்லை!

எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – அச்சம் தேவையில்லை!

0
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

0
ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!

0
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரத்தன் ஓட்டபோட்டி!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரத்தன் ஓட்டபோட்டி!

0
பதவி விலகும் தீர்மானத்தை அறிவித்தார் சனத் ஜெயசூர்யா! 

பதவி விலகும் தீர்மானத்தை அறிவித்தார் சனத் ஜெயசூர்யா! 

0
எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – அச்சம் தேவையில்லை!

எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – அச்சம் தேவையில்லை!

2026-03-01
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

2026-03-01
ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!

2026-03-01
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரத்தன் ஓட்டபோட்டி!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரத்தன் ஓட்டபோட்டி!

2026-03-01
பதவி விலகும் தீர்மானத்தை அறிவித்தார் சனத் ஜெயசூர்யா! 

பதவி விலகும் தீர்மானத்தை அறிவித்தார் சனத் ஜெயசூர்யா! 

2026-03-01

Recent News

எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – அச்சம் தேவையில்லை!

எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – அச்சம் தேவையில்லை!

2026-03-01
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

2026-03-01
ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!

2026-03-01
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரத்தன் ஓட்டபோட்டி!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரத்தன் ஓட்டபோட்டி!

2026-03-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.