• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரிசி இறக்குமதிக்கு தனியாருக்கு அனுமதி?

எதிர் காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்! -நடுத்தர அரிசி தொழிற்சாலை உரிமையாளர்கள்

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/28
in இலங்கை, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரிசியின் விலையை அதிகரிப்பதற்கு பாரிய நெல் தொழிற்சாலை உரிமையாளர்கள் முயற்சித்து வருவதாக சிறிய மற்றும் நடுத்தர அரிசி தொழிற்சாலை  உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு உருவாகலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த 65 ரூபாய் விசேட வர்த்தக வரியும் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 1 ரூபாயாகக்  குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பமாகிய உயர் பருவ நெல் அறுவடை, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனினும் பாரிய நெல் தொழிற்சாலை உரிமையாளர்கள் 90 தொடக்கம் 100 ரூபாய் வரையிலேயே ஒரு கிலோ நெல்லை கொள்வனவு செய்வதாக சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசாங்கம் ஒரு கிலோ நெல்லுக்கு 135 ரூபாவாக விலை நிர்ணயம் செய்த போதிலும், விற்பனை செய்வதற்கு கையிருப்பில் நெல் இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அரிசியை பதுக்கி வைத்து எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்த சதி முயற்சிகள் இடம்பெறுவதாக சிறிய மற்றும் நடுத்தர அரிசி தொழிற்சாலை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related

Tags: அரிசி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெண் ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம்: பிடிப்பு நிலைய உரிமையாளர் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்!

Next Post

ஐ.பி.எல் டிக்கெட்டுக்களை கள்ளச்சந்தையில் விற்ற 24 பேர் கைது!

Related Posts

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!
இலங்கை

2026-06-19
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

செருப்பு மலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையை எடுத்து சென்ற அர்ச்சுனா!

அருச்சுனா எம்.பி.க்கு யாழில் செருப்பு மாலை!

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!
இலங்கை

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!

2026-06-19
Next Post
ஐ.பி.எல் டிக்கெட்டுக்களை கள்ளச்சந்தையில் விற்ற 24 பேர் கைது!

ஐ.பி.எல் டிக்கெட்டுக்களை கள்ளச்சந்தையில் விற்ற 24 பேர் கைது!

களுத்துறையில் தடுப்பு   ஊசி மருந்து காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

7 சைவ ஆலயங்களுக்கும் மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

0
அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

0
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

0
முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

2026-06-19
டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

2026-06-19
சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

2026-06-19
அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

2026-06-19
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

2026-06-19

Recent News

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

2026-06-19
டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

2026-06-19
சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

2026-06-19
அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.