• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ராஜபக்ஷ தரப்பினர், மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் அல்ல!

ராஜபக்ஷ தரப்பினர், மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் அல்ல!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/29
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே முன்னிலையாவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ராஜபக்ஷ தரப்பினர் இந்த நாட்டின் மீதோ மக்கள் மீதோ அக்கறைகொண்டவர்கள் அல்ல. மாறாக அவர்கள் தங்களின் அரசியல்தேவைகளுக்காகவே செயற்படுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை நாட்டு மக்கள் நன்கு அறிவர் எனவே நாமல் ராஜபக்ஷ எந்தவொரு வேடம் தரித்துவந்தாலும் மக்களுக்கு ராஜபக்ஷ தரப்பினர் மீது நம்பிக்கை ஏற்படாது. திருகோணமலையில் ஒழிந்திருந்த ராஜபக்ஷ தரப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் புண்ணியத்தால் வெளிஉலகுக்கு வந்தனர்.

இன்று நாமல் ராஜபக்ஷ குடும்ப அரசில்தேவைக்காக அடித்தளமிட்டுள்ளார்.ஆனாலும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபகஷ செயற்பட முடியாது ஏனென்றால் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே முன்னிலையாவார். ரணில் ராஜபக்ஷ தரப்பினரின் அரசியல் நாடகங்களை மக்கள் நன்கு அறிவர்” இவ்வாறு சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்

Related

Tags: சமிந்த விஜேசிறி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போதைப்பொருட்களையும், பாதாளக் குழுகளையும் முற்றாக ஒழிக்கும் வரை யுக்திய தொடரும்!

Next Post

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்!

Related Posts

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை
இலங்கை

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

2026-05-01
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா
இலங்கை

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

2026-05-01
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்
இலங்கை

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

2026-05-01
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

2026-05-01
பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு
இலங்கை

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

2026-05-01
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

சுமார் 11 கோடி ரூபாய்  பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்!

சுமார் 11 கோடி ரூபாய்  பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்!

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

0
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

0
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

0
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

0
பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

0
உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

2026-05-01
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

2026-05-01
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

2026-05-01
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

2026-05-01
பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

2026-05-01

Recent News

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

2026-05-01
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

2026-05-01
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

2026-05-01
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

2026-05-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.