• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கு மாகாண மக்களை இனி ஏமாற்றமுடியாது! -சந்திம வீரக்கொடி

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/29
in இலங்கை, முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தென்மாகாணமக்களை போன்று வடக்கு மாகாண மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்றமுடியாது” என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்

காலியில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”தாமே ஜனாதிபதி வேட்பாளர் என வலுக்கட்டாயமாக ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த ரணில் விக்ரமசிங்க இன்று கூறுகின்றார்.

ஆனால் பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக இதுவரை தெரிவ செய்யவில்லை. தென்பகுதிமக்களையம் வடபகுதிமக்களையும் ஏமாற்றிய வரலாறு ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவுக்கு உண்டு.எனவே வடக்கு மக்களை இனியும் அவரால் ஏமாற்ற முடியாது.

ஐக்கிய தேசியக்கட்சியினால் வெறும் ஒன்றரை லட்சம் வாக்குகளை மாத்திரமே பெறமுடியும்.எனவே இவை அனைத்தும் ஏமாற்று செயற்பாடாகும்.மக்களின் நிராகரிப்புக்குள்ளான இவர்களின் அரசியல் பயணத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்” இவ்வாறு சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

Related

Tags: சந்திம வீரக்கொடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

Next Post

சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக வேண்டும்!

Related Posts

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

லொறியுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து; மூவர் படுகாயம்!

2026-07-30
எல் நினோ காலத்திலும் நீர் விநியோகம் பாதிக்காது – அமைச்சர் சுசில் ரணசிங்க! 

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!
இலங்கை

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

2026-07-30
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

அவுஸ்திரேலிய கடன் விவகாரம்: ஆகஸ்ட் 5-ல் சபையில் விவாதம்! 

2026-07-30
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தொழிலதிபர் ஒருவர் கைது!

2026-07-30
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 2027 ஜனவரியில்!

நடிகர் டேனியல் பாலாஜி உயிரிழப்பு!

நடிகர் டேனியல் பாலாஜி உயிரிழப்பு!

மாநிலத்தின் உரிமைகளை பரிகொடுத்து விட்டனர் : ஹிந்தி அறிந்தவர்கள் நாட்டை ஆழ்வது ஜனநாயக விரோதம் என சீமான் பிரச்சாரம்

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

லொறியுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து; மூவர் படுகாயம்!

0
எல் நினோ காலத்திலும் நீர் விநியோகம் பாதிக்காது – அமைச்சர் சுசில் ரணசிங்க! 

எல் நினோ காலத்திலும் நீர் விநியோகம் பாதிக்காது – அமைச்சர் சுசில் ரணசிங்க! 

0
தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

அவுஸ்திரேலிய கடன் விவகாரம்: ஆகஸ்ட் 5-ல் சபையில் விவாதம்! 

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தொழிலதிபர் ஒருவர் கைது!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

லொறியுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து; மூவர் படுகாயம்!

2026-07-30
எல் நினோ காலத்திலும் நீர் விநியோகம் பாதிக்காது – அமைச்சர் சுசில் ரணசிங்க! 

எல் நினோ காலத்திலும் நீர் விநியோகம் பாதிக்காது – அமைச்சர் சுசில் ரணசிங்க! 

2026-07-30
தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

2026-07-30
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

அவுஸ்திரேலிய கடன் விவகாரம்: ஆகஸ்ட் 5-ல் சபையில் விவாதம்! 

2026-07-30
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தொழிலதிபர் ஒருவர் கைது!

2026-07-30

Recent News

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

லொறியுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து; மூவர் படுகாயம்!

2026-07-30
எல் நினோ காலத்திலும் நீர் விநியோகம் பாதிக்காது – அமைச்சர் சுசில் ரணசிங்க! 

எல் நினோ காலத்திலும் நீர் விநியோகம் பாதிக்காது – அமைச்சர் சுசில் ரணசிங்க! 

2026-07-30
தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

2026-07-30
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

அவுஸ்திரேலிய கடன் விவகாரம்: ஆகஸ்ட் 5-ல் சபையில் விவாதம்! 

2026-07-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.