• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
“பாஜக ஆட்சியமைத்தால் இந்தியா தீப்பற்றி எரியும்” காங்கிரஸின் கருத்தை விமர்சிக்கும் மோடி!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/03
in இந்தியா, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

மூன்றாவது முறையாகவும் பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்து அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினால் இந்தியா தீப்பற்றி எரியும் என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கைதை கண்டித்து, டெல்லியில் ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் மிகப்பெரிய கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், உத்தராகண்ட் மாநிலத்தில் நேற்று (03) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி,

மக்கள் மூன்றாவது முறையாகவும் பாஜகவை தேர்ந்தெடுத்தால் நாடு தீப்பற்றி எரியும் என்ற பட்டத்து இளவரசர் ராகுலின் கருத்து ஜனநாயக மொழியில் ஏற்றுக் கொள்ளக்கூடியதா? நீங்கள் இதை ஆமோதிக்கிறீர்களா? நாட்டை தீக்கிரையாக்க அனுமதிப்பீர்களா? இப்படி சொல்பவர்களை தண்டிக்க மாட்டீர்களா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், ஜனநாயகத்தில் காங்கிரஸையும் அதன் எமர்ஜென்சி மனப்பான்மையையும் யாரும் நம்புவதில்லை. அதனால் தற்போது அவர்கள் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். இந்தியாவை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்வதே காங்கிரஸின் விருப்பம் என பிரதமர் குற்றஞ்சாட்டினார்.

சிஏஏ சட்டத்தை காங்கிரஸ் எவ்வளவு எதிர்த்தாலும் அகதிகளுக்கான மோடியின் உத்தரவாதம் தொடரும் எனவும், குருநானக் குருத்வாராவுக்கான கர்தார்பூர் வழித்தடத்தை பாஜக கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தனது பலவீனத்தை காட்டாமல் இருந்திருந்தால் நமது எல்லையை யாரும் ஏறெடுத்து பார்க்கக்கூட துணிந்திருக்கமாட்டார்கள் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தாரை வார்த்தது மற்றொரு புது உதாரணமாக தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்த காங்கிரஸ் கட்சியால் நாட்டை காக்க முடியுமா? என இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Related

Tags: narendramodi BJP india political athavan news today news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை!

Next Post

இரத்தினபுரியில் வாகன விபத்து- 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Related Posts

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!
இலங்கை

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது!

2026-05-19
சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் உயிரிழப்பு!

2026-05-19
17 ஆவது தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு இன்று!

படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவ மழை!
ஆசிரியர் தெரிவு

படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவ மழை!

2026-05-19
2026ல் மகளிருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – த.வெ.க தலைவர் விஜய்
இந்தியா

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – விஜய்!

2026-05-18
Next Post
முறிகண்டி பகுதியில் விபத்து!

இரத்தினபுரியில் வாகன விபத்து- 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

உலக பளுதூக்கும் செம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை!

தீடிரென தீப்பற்றி எரிந்த பஸ் – கொழும்பில் சம்பவம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

0
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது!

0
சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

0
அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் உயிரிழப்பு!

0
17 ஆவது தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு இன்று!

17 ஆவது தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு இன்று!

0
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

2026-05-19
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது!

2026-05-19
சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-19
அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் உயிரிழப்பு!

2026-05-19
17 ஆவது தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு இன்று!

17 ஆவது தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு இன்று!

2026-05-19

Recent News

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

2026-05-19
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது!

2026-05-19
சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-19
அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் உயிரிழப்பு!

2026-05-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.