• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்!

திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/06
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவர் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாகவும், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

கோலியனூர் ஒன்றிய சேர்மனாக பதவி வகித்த புகழேந்தி 2019ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்

இதனையடுத்து, 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக புகழேந்தி தேர்வானார்.

விழுப்புரம் அருகே உள்ள அத்தியூர் திருவாதி கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி, விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: MLA Tamilnadu todaynews athavannews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கேஜ்ரிவாலின் ஐபோனிலிருந்து தகவல்களை வழங்குவதற்கு மறுத்த அப்பிள் நிறுவனம்

Next Post

கல்வி அமைச்சின் இணையளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்!

Related Posts

நாட்டுக்கு  விஜயம் மேற்கொள்ளவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்
இலங்கை

2026-02-14
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-14
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் – மு.க.ஸ்டாலின்
இந்தியா

2026-02-13
இங்கிலாந்து, வேல்ஸிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு 3.3% சம்பள உயர்வு!
இங்கிலாந்து

இங்கிலாந்து, வேல்ஸிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு 3.3% சம்பள உயர்வு!

2026-02-13
பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு?
கிரிக்கெட்

இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு?

2026-02-13
Next Post
கல்வி அமைச்சின் இணையளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்!

கல்வி அமைச்சின் இணையளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் - விசாரணைகள் ஆரம்பம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் செல்ல தடை

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று 10 வருடம்!

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

2026-02-13
பண்டாரகம – பொல்கொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

ஜிந்துப்பிட்டிய பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

0
பாறைகளுக்குள் சிக்குண்ட நிலையில் இருவர்!

மன்னாரில் மீட்கப்பட்ட படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை உறுதி

இங்கிலாந்து அணிக்கு 153 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

5 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவையாக காணப்படுகின்றன- சஜித் பிரேமதாச

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.