• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரபல இயற்பியலாளர் `பீட்டர் ஹிக்ஸ்` காலமானார்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/04/10
in இங்கிலாந்து, உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல இயற்பியலாளரான பீட்டர் ஹிக்ஸ்  (Peter Higgs)  தனது 94 ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.

‘கடவுளின் துகள்’ அல்லது ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என்றழைக்கப்படும் மனித வரலாற்றில் முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியமைக்காக இவர் உலகப் புகழ் பெற்றார்.

பிரபஞ்ச உருவாக்கத்தில் இந்த துகள் முக்கிய பங்காற்றியதாக அறிவியலாளர்கள் கூறுவதால், இதனை கடவுளின் துகள் என்று அழைக்கின்றனர்.

கடவுளின் துகள் குறித்து 1964ஆம் ஆண்டே இவர் கோட்பாட்டை வகுத்துள்ளார். இவரின் கோட்பாடு சுமார் 49 ஆண்டுகள் கழித்து  அதாவது 2012ஆம் ஆண்டு அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு மேற்கொண்ட சோதனையில் உறுதியானது.

இதனையடுத்து  குறித்த கண்டுபிடிப்புக்கான  கடந்த 2013ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பெல்ஜியத்தை சேர்ந்த இயற்பியலாளர் ஃபிராங்கோயிஸ் எங்லெர்ட் என்பவருடன் இணைந்து அவர் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Peter Higgsuk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் மேலும் பல குடும்பங்களுக்கு நிவாரணம் – ஷெஹான் சேமசிங்க!

Next Post

6 பேர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம்!

Related Posts

அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டனுக்குத் திரும்பும் ஹரி–மேகன்?
இங்கிலாந்து

அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டனுக்குத் திரும்பும் ஹரி–மேகன்?

2026-08-20
ஈரானை ஆதரிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
அமொிக்கா

40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!

2026-08-19
மூன்றாவது கண்டி கும்பல் பெரஹேராவிற்கான போக்குவரத்துத் திட்டம்!

தரமற்ற வாகன உதிரிபாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்களை விற்கும் கடையில் சோதனை!
இலங்கை

தரமற்ற வாகன உதிரிபாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்களை விற்கும் கடையில் சோதனை!

2026-08-19
Next Post
6 பேர் மீது  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம்!

6 பேர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம்!

தேர்தலுக்குச் செல்வதற்கான மனப்பான்மை அரசாங்கத்திடம் இல்லை : சாந்த பண்டார!

முதலாளிமார் சம்மேளனத்தைக் கடுமையாக எச்சரித்த செந்தில் தொண்டமான்!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

0
அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டனுக்குத் திரும்பும் ஹரி–மேகன்?

அமெரிக்க வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டனுக்குத் திரும்பும் ஹரி–மேகன்?

0
ஈரானை ஆதரிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானை ஆதரிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

0
40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

40 டிரில்லியன் டொலர் கடன் சுமையில் அமெரிக்கா!

0
செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.