• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
T20 உலகக் கிண்ண தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையில்  இந்திய அணி அறிவிப்பு!

Rahul by Rahul
2024/04/30
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
70 1
A A
0
56
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜூன் மாதம் இடம்பெறவுள்ள T20  உலகக் கிண்ண தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

எனினும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல் ராகுல் அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பதுடன், நடப்பு ஐ.பி.எல் தொடரில் கடும் விமர்சனங்களை எதிர்க்கொண்டுள்ள ஹர்திக் பாண்டியா துணை தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று, கார் விபத்தில் சிக்கிய நிலையில், பல மாதங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத ரிஷப் பண்ட் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று, மாற்று வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related

Tags: CricketIndia squadnewsRohit SharmaSPORTupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு

Next Post

லண்டனின் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் ஐவர் காயம்!

Related Posts

தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!
இலங்கை

2026-06-19
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!
இலங்கை

நெடுந்தீவில் கடற்படையினருக்கு 1 ஏக்கர் காணி வழங்குவது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளிதுமளி!

2026-06-19
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவளையில் போராட்டம்!

செருப்பு மலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையை எடுத்து சென்ற அர்ச்சுனா!
இலங்கை

செருப்பு மலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையை எடுத்து சென்ற அர்ச்சுனா!

2026-06-19
Next Post
லண்டனின் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் ஐவர் காயம்!

லண்டனின் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் ஐவர் காயம்!

சிறிய ஆறுகள் மற்றும் கங்கைகளுக்கு அருகில் இருப்பவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் வெளியானது!

11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை- வளிமண்டலவியல் திணைக்களம்

பாடசாலைக்கு முன்பாக மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து போராட்டம்

மே தினம்: அரசியல் கட்சிகளின் பேரணிகள் தொடர்பான விபரங்கள் இதோ!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

0
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

நெடுந்தீவில் கடற்படையினருக்கு 1 ஏக்கர் காணி வழங்குவது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளிதுமளி!

0
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

0
மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.