எரிபொருள் விலைத் திருத்தத்திற்கேற்ப பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளதிருக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி எரிபொருளன் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படமாட்டாது என தேசிய போக்கவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய பஸ் கட்டணம் மாற்றமின்றிப் பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.