• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழீழம் தோற்றம் பெற்றிருந்தால் காஸாவின் நிலைதான் ஏற்பட்டிருக்கும்!

தமிழீழம் தோற்றம் பெற்றிருந்தால் காஸாவின் நிலைதான் ஏற்பட்டிருக்கும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/05/15
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

”தமிழீழம் என நாடு தோற்றம் பெற்றிருந்தால் காஸாவில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமை தமக்கும் ஏற்பட்டிருக்கும்” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்ததில் வெற்றி கிடைக்காவிட்டிருந்தால்,
இன்று தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போன்று மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும்.

இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது.
பலஸ்தீனர்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும், இலங்கையின் நிலைமைக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்படுகிறது. தமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கிறார்கள்.

அவர்கள் தென்னிந்திய திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆகவே அவர்களுக்கு இலங்கைக்குள் ஒரு தனித்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக பிரித்தானியா போலியான சுதந்திரத்தை வழங்கி இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களிடம் குறிப்பிட்டது.

இதன் பின்னரே தமிழர்கள் சமஉரிமை பற்றி பேச ஆரம்பித்தனர். இதன் பின்னரே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தென்னாசியாவில் தமிழ் ஈழம் தோற்றம் பெற்றிருக்கும்.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் மெராய்ன் படையின் கப்பல் இலங்கையின் கடல் பரப்புக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்திருந்தது. பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது.

ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. அதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பிரபாகரனை உயிருடன் கோரின. பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் மேற்குலக நாடுகளிடம் இருக்கவில்லை. தமிழ் ஈழத்துக்காகவே உலக நாடுகளும் குரல் கொடுத்தன” இவ்வாறு வீரவன்ச  தெரிவித்துள்ளார்.

Related

Tags: விமல் வீரவன்ச
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியின்மை-பதாகைகள் அகற்றம்!

Next Post

பரீட்சைக்குச் சென்ற பாடசாலை மாணவிகள் மாயம்!

Related Posts

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்
இலங்கை

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

2026-05-04
தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!
இலங்கை

தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

2026-05-04
மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு
இலங்கை

மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு

2026-05-04
தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்!
ஆசிரியர் தெரிவு

தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்!

2026-05-04
6500 ரூபாவுக்கு விற்பனையான ஒரு தேங்காய்! மிரள வைக்கும் ஏலத் தொகை
இலங்கை

6500 ரூபாவுக்கு விற்பனையான ஒரு தேங்காய்! மிரள வைக்கும் ஏலத் தொகை

2026-05-04
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
இலங்கை

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

2026-05-04
Next Post
பரீட்சைக்குச் சென்ற பாடசாலை மாணவிகள் மாயம்!

பரீட்சைக்குச் சென்ற பாடசாலை மாணவிகள் மாயம்!

1,700 ரூபா சம்பளம் தொடர்பில்  தொழில் திணைக்களத்தின் அறிவிப்பு!

1,700 ரூபா சம்பளம் தொடர்பில் தொழில் திணைக்களத்தின் அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

0
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

0
தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

0
தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்!

தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்!

0
மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு

மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு

0
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

2026-05-04
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

2026-05-04
தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

2026-05-04
மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு

மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு

2026-05-04
தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்!

தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்!

2026-05-04

Recent News

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

2026-05-04
திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

திருத்தப்படவுள்ள வட் வரி தொடர்பில் விளக்கம்

2026-05-04
தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

தேசிய ஒற்றுமைக்கான முடிவுகளில் பின்வாங்கப் போவதில்லை!

2026-05-04
மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு

மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு

2026-05-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.