ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருவதுடன், தற்போது ரபா நகர் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது
எனினும் ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ரபா மீது தாக்குதல் நடத்த தடைவிதித்துள்ளது.
எனினும் இஸ்ரேல் ரபா நகர் மீது வான்தாக்குதல் நடத்திய தாக்குதலில் 35 பேர் கொல்ப்பட்டுள்ளதால், பெரும்பாலான நாடுகள் கடும் எதிர்ப்புபை தெரிவித்துள்ளன.
ஆனால், இந்த தாக்குதல் துரதிருஷ்டவசமான தவறு எனவும் இஸ்ரேல் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.