• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பாக்கிஸ்தானில் 28 பேர் பேரின் உயிரைக் காவுக்கொண்ட பயங்கர விபத்து!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/29
in உலகம், பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானில் பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான்(Pakistan), கராச்சி நகரிலிருந்து, துர்பத் முதல் குவெட்டா(Quetta) நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த பஸ், வாசுக் (Washuk) நகருக்கு அருகே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த விபத்தில், பஸ்ஸில் பயணித்த 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பஸ்ஸின் அதிவேகம் காரணமாக இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், பஸ்ஸின் டயர் வெடித்ததினாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக, அந்நாட்டிலிருந்து வெளியாகும் சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில், வீதி விபத்துக்கள் குறித்தான விதிமுறைகளை சரியாக பின்பற்றாமையினாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை போக்குவரத்துத் துறை கடைப்பிடிக்காததாலும் அதிகளவான வீதி விபத்துகள் பதிவாகி வருகின்றன.

அதன்படி, இந்த மே மாதத்தில் மட்டும் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் 13 பேரும், கடந்த 3 ஆம் திகதி பதிவான விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: BalochistanBus AccidentPakistanworld nes
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஸ்பெயின், அயர்லாந்து, நோர்வே – பிரான்ஸும் ஆதரவு!

Next Post

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை!

Related Posts

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !
இலங்கை

2026-10-09
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் கனடாவின் ஏனி கார்சன்!
உலகம்

இங்கிலாந்து நாணயத்தாள்களில் இனி வனவிலங்குகள்! வெளியான முக்கிய அறிவிப்பு
இங்கிலாந்து

இங்கிலாந்து நாணயத்தாள்களில் இனி வனவிலங்குகள்! வெளியான முக்கிய அறிவிப்பு

2026-10-09
321 நாட்கள் கடலில்… குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்த அமெரிக்கக் கடற்படையினர்!
அமொிக்கா

இளவரசர் ஆண்ட்ரூவின் சொத்துச் சோதனை உத்தரவுகள் சட்டப்படி செல்லாது: பொலிஸார் ஒப்புதல்!
உலகம்

இளவரசர் ஆண்ட்ரூவின் சொத்துச் சோதனை உத்தரவுகள் சட்டப்படி செல்லாது: பொலிஸார் ஒப்புதல்!

2026-10-09
Next Post
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை!

பாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

பாடசாலைகளுக்கு விடுமுறையா? கல்வி அமைச்சு!

இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கு 10 வருடங்கள் சிறை!

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர் விளக்கமறியலில்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

0
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

0
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

0
உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

2026-10-09
AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

2026-10-09
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

2026-10-09
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

2026-10-09
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

2026-10-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: