கிராமப்புற தொழில்முனைவோருக்கு கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
இதன் கீழ், ஐந்து லட்சம் கிராமப்புற பெண் தொழில்முனைவோர் உருவாக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த கடன் வசதி மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.