பாகிஸ்தானின் பரீதாபாத் நகரில் உள்ள எரிவாயு நிரப்பு நிலையமொன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் குறித்த நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.