• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இரவு நேர தபால் நிலையங்கள் தொடர்பில் அறிவிப்பு!

சுகயீன விடுமுறைப் போராட்டம் : ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தீர்மானம்!

Rahul by Rahul
2024/06/11
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
31
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

நாளை (12) நள்ளிரவு 12 மணி தொடக்கம் 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்  ஈடுபட உள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தீர்மானித்துள்ளது

அதன்படி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் எதிர்வரும் 13ஆம் திகதி காலை முதல் மூடப்படும் என அதன் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை தபால் துறை தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. சுமார் 2,000 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், 4 ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு இல்லை.

இதனால், ஊழியர்கள் சேவை செய்ய கடும் முயற்சி எடுக்க வேண்டியுள்ளதுடன் வெற்றிடங்கள் உள்ளதால் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் சிரமம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: newspostal union leadersupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவேன் : சிவாஜிலிங்கம் அறிவிப்பு!

Next Post

விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி உயிரிழப்பு! (Update)

Related Posts

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு
அம்பாறை

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

2026-08-03
பாதுகாப்பு பிரச்சினைகளை தெரிவிக்க புதிய வழி – 118 சேவை அறிமுகம்!
இலங்கை

இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா?- சுற்றாடல்துறை அமைச்சு
உலகம்

எகிப்தில் நிலநடுக்கம்!

2026-08-03
மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

மண்சரிவு காரணமாக  ஹட்டன்-கொழும்பு வீதியில் போக்குவரத்துக்கு முற்றாக தடை!

தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கலுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு!
இலங்கை

தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கலுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

2026-08-03
Next Post
விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி உயிரிழப்பு! (Update)

விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி உயிரிழப்பு! (Update)

அப்பிள் சாதனங்களுக்குத் தடை: எலோன் மஸ்க் அதிரடி

வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் பதற்றம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

0
பாதுகாப்பு பிரச்சினைகளை தெரிவிக்க புதிய வழி – 118 சேவை அறிமுகம்

பாதுகாப்பு பிரச்சினைகளை தெரிவிக்க புதிய வழி – 118 சேவை அறிமுகம்

0
இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா?- சுற்றாடல்துறை அமைச்சு

எகிப்தில் நிலநடுக்கம்!

0
மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

0
மண்சரிவு காரணமாக  ஹட்டன்-கொழும்பு வீதியில் போக்குவரத்துக்கு முற்றாக தடை!

மண்சரிவு காரணமாக ஹட்டன்-கொழும்பு வீதியில் போக்குவரத்துக்கு முற்றாக தடை!

0
விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

2026-08-03
பாதுகாப்பு பிரச்சினைகளை தெரிவிக்க புதிய வழி – 118 சேவை அறிமுகம்

பாதுகாப்பு பிரச்சினைகளை தெரிவிக்க புதிய வழி – 118 சேவை அறிமுகம்

2026-08-03
இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா?- சுற்றாடல்துறை அமைச்சு

எகிப்தில் நிலநடுக்கம்!

2026-08-03
மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

2026-08-03
மண்சரிவு காரணமாக  ஹட்டன்-கொழும்பு வீதியில் போக்குவரத்துக்கு முற்றாக தடை!

மண்சரிவு காரணமாக ஹட்டன்-கொழும்பு வீதியில் போக்குவரத்துக்கு முற்றாக தடை!

2026-08-03

Recent News

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு

2026-08-03
பாதுகாப்பு பிரச்சினைகளை தெரிவிக்க புதிய வழி – 118 சேவை அறிமுகம்

பாதுகாப்பு பிரச்சினைகளை தெரிவிக்க புதிய வழி – 118 சேவை அறிமுகம்

2026-08-03
இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா?- சுற்றாடல்துறை அமைச்சு

எகிப்தில் நிலநடுக்கம்!

2026-08-03
மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

2026-08-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.