மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2024 டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 26வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுள்ளது
அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்திருந்தது
அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களை எடுத்தது.
இதேவேளை பதிலுக்கு விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.